மசக்கை-9 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

மசக்கை-9 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

உணவுப் பட்டியலைத் தயாரித்தல் நமக்குப் பிடித்த, சத்தான மற்றும் மசக்கையை ஏற்படுத்தாத உணவுகளைத் தேர்வு செய்த பின்பாக நமது அன்றாட உணவுப் பட்டியல் தயாரிப்பு வேலைக்குள் இனி இறங்கிவிட வேண்டியதுதான். ஒரே வீட்டில் மகளும், மருமகளுமாக இருவருமே கர்ப்பவதியாக இருந்தாலும்கூட பட்ஜெட்…