Posted inArticle
நான்காம் தொழிற்புரட்சியின் பல்வேறு பரிமாணங்கள்- அண்ணா.நாகரத்தினம்
தொழில்புரட்சி என்பது விவசாயத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தியிலிருந்து, இயந்திரத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தி முறைக்கு மாறியதைக் குறிக்கிறது. தொழில்புரட்சிகளில் முதல் தொழில்புரட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விவசாய உற்பத்தி முறையைப் புரட்டிப் போட்ட புரட்சியாகும். அடுத்தடுத்து வந்த தொழில்புரட்சிகள் சமூகத்தில்…