Posted inEconomy
ஜூன் 18 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிராங்கோ மோடிக்லியானி – முனைவர் பு. அன்பழகன்
பிராங்கோ மோடிக்லியானி (Franco Modigliani) ஜூன் 18, 1918இல் பிறந்து செப்டம்பர் 25, 2003இல் மறைந்த இத்தாலிய-அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், வாழ்க்கைச் சுழற்சி கோட்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காகவும் நிதிச் சந்தைகள் குறித்த விரிவான ஆராய்ச்சிக்காகவும் அவருக்கு 1985ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல்…
