Posted inEconomy
ஜூன் 04 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரான்சுவா கெஸ்னே – முனைவர் பு. அன்பழகன்
பிரான்சுவா கெஸ்னே (Francois Quesnay) ஜூன் 4, 1694இல் பிறந்து டிசம்பர் 16, 1774இல் மறைந்த பிரெஞ்சு பொருளாதார அறிஞர் ஆவார். பொருளாதார சிந்தனையின் பள்ளியின் முதலாவதாகக் கருதப்படும் இயல்பு வாதிகளின் (Physiocrats) முன்னியாளராக பிரான்சுவா கேஸ்னே கருதப்படுகிறார். ஒரு பொருளாதாரத்தின்…
