ஏப்ரல் 26 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஃபிராங்க் ஹோரேஸ் ஹான் (Economist Frank Horace Hahn Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 26 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஃபிராங்க் ஹோரேஸ் ஹான் – முனைவர் பு. அன்பழகன்

ஃபிராங்க் ஹோரேஸ் ஹான் (Frank Horace Hahn) ஏப்ரல் 26, 1925இல் பிறந்து ஜனவரி 29, 2013இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் பொது சமநிலைக் கோட்பாடு, பணவியல் கோட்பாடு, கீன்ஸியன் பொருளாதாரம் மற்றும் பணவியல் திறனாய்வு ஆகியவை…