ஜூலை 11 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரெட் மான்வில் டெய்லர் (Economist Fred Manville Taylor Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 11 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரெட் மான்வில் டெய்லர் – முனைவர் பு. அன்பழகன்

பிரெட் மான்வில் டெய்லர் (Fred Manville Taylor) ஜூலை 11, 1855இல் பிறந்து ஆகஸ்ட் 7, 1932இல் மறைந்த அமெரிக்க பொருளாதார அறிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார், சந்தை சோசலிசக் கோட்பாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காக அவர் மிகவும் பிரபலமானவர். பிரெட்…