Posted inEconomy
ஜூன் 30 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரடெரிக் பாஸ்டியாட் – முனைவர் பு. அன்பழகன்
பிரடெரிக் பாஸ்டியாட் (Frederic Bastiat) ஜூன் 30, 1801இல் பிறந்து டிசம்பர் 24, 1850இல் மறைந்த பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார், தடையற்ற வர்த்தகம் மற்றும் ஆடம் ஸ்மித்தின் பொருளாதாரத்தை ஆதரித்து எழுதிய அவரது பத்திரிகை எழுத்துக்காக மிகவும்…
