Posted inWeb Series
கல்வி சிந்தனையாளர்- 5 : ஃபெடரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் ஃப்ரோய்பெல்(1782-1852). – இரா. கோமதி
ஃபெடரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் ஃப்ரோய்பெல்(1782-1852). குழந்தைகளின் மென்மையை உணர்ந்தவர் ஃப்ரோய்பெல். 1840 ஆம் ஆண்டு 'மழலையர் தோட்டம்' என்ற 'கிண்டர்கார்டன்' பள்ளியை தொடங்கினார். அதற்கு முந்தைய காலகட்டத்தில் முன் மழலையர் கல்வி என்பது கிடையாது. வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை…
