ஜூலை 10 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஃபிரெட்ரிக் ஃப்ரீஹெர் வான் வைசர் (Economist Friedrich Freiherr Von Wieser Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 10 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஃபிரெட்ரிக் ஃப்ரீஹெர் வான் வைசர் – முனைவர் பு. அன்பழகன்

ஃபிரெட்ரிக் ஃப்ரீஹெர் வான் வைசர் (Friedrich Freiherr Von Wieser) ஜூலை 10, 1851இல் பிறந்து ஜூலை 22, 1926இல் மறைந்த வியனாவில் பிறந்த ஆஸ்திரிய பொருளாதாரப் பள்ளியின் தொடக்கக்கால பொருளாதார அறிஞர் ஆவார். வைசர் Imputuation, alternative cost or…