ஆகஸ்ட் 06 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரீட்ரிக் லிஸ்ட் (Economist Friedrich List Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 06 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பிரீட்ரிக் லிஸ்ட் – முனைவர் பு. அன்பழகன்

பிரீட்ரிக் லிஸ்ட் (Friedrich List) ஆகஸ்ட் 6, 1789இல் பிறந்து நவம்பர் 30, 1846இல் மறைந்த ஜெர்மன்-அமெரிக்கப் பொருளாதார அறிஞர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர் ஆவார், அவர் அரசியல் பொருளாதாரத்தின் தேசியவாத கோட்பாட்டை உருவாக்கினார். அவர் "தேசிய அமைப்பு" வகை முதலாளித்துவத்தை…