Friendly

இடைவெளி கவிதை – சுதா

இரு ஒரு நிமிடம், நான் பேசுகிறேன், என நீ துண்டிக்கும் அத்தனை அழைப்பிலும் பலநிமிடங்கள் எண்ணக்குவியல்களும் பலமணிநேரத்தின் பிதற்றல்களும் சிதறிக் கிடக்கின்றன… இரவும் பகலும் மாறி மாறி…

Read More