'Created' controversy over coronavirus being developed in laboratory Frontline article Translated by Prof. T. Chandraguru. Book Day, Branch of Bharathi Puthakalayam.

கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக ‘உருவாக்கப்பட்ட’ சர்ச்சை 

தமிழில்: தா.சந்திரகுரு சீனாதான் கொரோனா தொற்றுநோய்க்கு காரணம் என்று ஆதாரமற்று ஊக்கமளிக்கப்பட்ட கோட்பாடுகள் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படுபவையாக இருப்பதால் அறிவியலும், அறிவியல் முறைகளும் காற்றில் வீசப்பட்டுள்ளன.  இந்தக் கட்டுரையில் மிகவும் சரியாக, நுணுக்கமாக மனிதர்களைப் பாதித்து, அவர்களிடம் பரவுகின்ற இந்த வைரஸ்…
Indus Valley - Vaigai Cultures ‘Bridge’ of Sangam Literature Connects - R. Balakrishnan IAS. Frontline interview in Tamil Translation. Book Day

சிந்துவெளி – வைகை பண்பாடுகளை சங்க இலக்கியம் என்ற ‘பாலம்’ இணைக்கிறது  – ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணனுடன் அவருடைய சமீபத்திய ஆங்கில நூலான ‘ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்துவெளி முதல் வைகை வரை’ (Journey of a Civilization: Indus to Vaigai) குறித்து நடத்தப்பட்ட நேர்காணல்.…
இந்துத்வா என்பது இந்துமதம் போன்ற அதுவே அல்ல – வரலாற்றியலாளர் ரொமொலா தாபருடன் ஒரு நேர்காணல் | சந்திப்பு: ஜிப்சன் ஜான்- ஜிதீஷ் பி.என். | தமிழில்: செ. நடேசன்

இந்துத்வா என்பது இந்துமதம் போன்ற அதுவே அல்ல – வரலாற்றியலாளர் ரொமொலா தாபருடன் ஒரு நேர்காணல் | சந்திப்பு: ஜிப்சன் ஜான்- ஜிதீஷ் பி.என். | தமிழில்: செ. நடேசன்

ரொமிலா தாபர் உலகில்உள்ள மிகவும் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர்களில் ஒருவர். பண்டைக்கால இந்திய வரலாற்று ஆய்வுகளில் அவர் அளித்துள்ள படைப்புக்களுக்காக அவர் மிகவும் நன்கு அறிமுகமானவர். 1961ல் வெளியான ‘Asoka and the Decline of the Mauriyas’ என்ற நூலுடன்…
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சீனா ஏன் தோல்வியுறவில்லை? – மருத்துவர் மாத்யு வர்கீஸ் | தமிழில்: ச.வீரமணி

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சீனா ஏன் தோல்வியுறவில்லை? – மருத்துவர் மாத்யு வர்கீஸ் | தமிழில்: ச.வீரமணி

[தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும், நாட்டில் பொது சுகாதார அமைப்புமுறையை வலுப்படுத்த வேண்டும் அதற்கு அரசாங்கத்தின் தரப்பில் மிகப்பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்று கருதும் மருத்துவர்கள் ஒருசிலரேயாகும். அதில் மருத்துவர் மாத்யு வர்கீஸ் ஒருவர். மருத்துவர் மாத்யு வர்கீஸ், பொது…
மாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

மாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி

[சமீப காலங்களில், பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் கூட்டாட்சித் தத்துவத்தையும், தேர்தல் ஜனநாயகத்தையும் எவ்வித நாணமுமின்றி அரித்து வீழ்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறது. 2020இல் கோவிட்-19 கொரொனா வைரஸ் தொற்றுப் பரவல் சமயத்தில், திடீரென அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய அளவிலான சமூக…
பெண் விடுதலைக்கான பாதையை அமைத்துத்தந்தது ரஷ்யப்புரட்சி – ஜெயதி கோஷ் (தமிழில்: ச. வீரமணி)

பெண் விடுதலைக்கான பாதையை அமைத்துத்தந்தது ரஷ்யப்புரட்சி – ஜெயதி கோஷ் (தமிழில்: ச. வீரமணி)

(ரஷ்யப் புரட்சிக்கு முன்பாக நடைபெற்ற மக்கள் எழுச்சியின்போது, பெண்களின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் இருந்ததோடு, புரட்சிக்குப் பின்னர் உருவான சோவியத் அரசில் பெண்களின் மனோபாவம் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதிலும் மிக முக்கிய பாத்திரம் வகித்தது.) (மார்ச் 8, 1917: “ரொட்டி…
கேரளா: கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான கூட்டுறவு (தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி)

கேரளா: கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான கூட்டுறவு (தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி)

கேரளா புதிய பண்ணை சட்டங்களால் வேறு சில மாநிலங்களைப் போல பாதிக்கப்படாமல் போகலாம், ஆனால் அந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் அது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே மாற்று முயற்சிகளின் பரவலாக்கப்பட்ட மாதிரியை அரசு வகுத்துள்ளது.  திருவனந்தபுரத்திலிருந்து ஆர். கிருஷ்ணகுமார் கடந்த…
தமிழகத்தின் பொது விநியோக முறைக்கு பெரும் அச்சுறுத்தல் – ஜெ.ஜெயரஞ்சன் (தமிழில் பெரியசாமி)

தமிழகத்தின் பொது விநியோக முறைக்கு பெரும் அச்சுறுத்தல் – ஜெ.ஜெயரஞ்சன் (தமிழில் பெரியசாமி)

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து தமிழ்நாட்டில் அவற்றிற்கு ஆதரவான நிலைபாடுகளையும் எதிர்நிலைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளன. தம்மை ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தச் சட்டங்கள், விவசாயிகளுக்கு அனுசரணையானவை என்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு…