ஜி.ஏ கௌதம் கவிதைகள் | G.A.Gowtham Poems

ஜி.ஏ கௌதம் கவிதைகள்

  ஏனெனில் யாரேனும் என் கவிதைகளை வேறு ஒருவர் பெயரிலாவது அவளிடம் கடத்தி விடுங்கள். ஏனெனில், நாம் யாருக்காக எழுதுகிறோமோ அவர்கள் மட்டும் அதை வாசிப்பதே இல்லை... சாவி அதி தீவிரமாக காதலுக்குள் நுழையும் எந்த ஆணும் அக்கதவின் சாவியினை பத்திரப்படுத்திக்…