Posted inArticle
சிறார் வாசிப்பு நூல்கள் – ஞா.கலையரசி
சிறார் வாசிப்பு நூல்கள் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிக் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்துவதற்காக ‘வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகின்றது. எளிய மொழியில் வண்ணப்படங்களுடன் அமைந்த கதைப் புத்தகங்கள் இந்தத் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டு அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை…

