g ramkumar kavithai ஜி ராம்குமார் கவிதை

ஜி ராம்குமார் கவிதை

நேரெதிர் எப்படி கடக்கப் போகிறோம்... என்பது முக்கியமில்லை இந்த லைன் வீடுகளின் ஒற்றையடி சந்தில் நேரெதிர் வந்துகொண்டிருக்கிறோம் நாம் இருவரும்!