srianuradhaKavithaikal ஶ்ரீ அனுராதா கவிதைகள்

ஶ்ரீ அனுராதா கவிதைகள்

  1. கண்ணீர் துளிகள்! நீ எனக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும், என் மனம் உன்னை மட்டும் தான் நினைக்கின்றது, ஆயிரம் சொந்தம் என் அருகில் இருந்தாலும், அன்பாய் உன் நினைவு ஆழமாய் என் மனதில், அழகாய்ப் பூ பூக்கின்றது…
Puriyatha puthir புரியாத புதிர்

கவிதை: “புரியாத புதிர்” – ஸ்ரீஅனுராத

        அதிக பாசம் பொழிந்தாய், சந்தோஷப்பட்டேன்,, ‌‌ ஒரு வார்த்தையில் காயப்படுத்தினாய், நொறுங்கி விட்டேன், உன் மனதிற்கு ஏற்றவாறு, உன் குணம் மாறுகின்றது, இந்த மாற்றத்தைப் பார்த்து என் மனம் உடைந்து சிதறியது உதடு பேசும் வார்த்தையை…