Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – கொன்னியைத் தேடு – கோ. தென்னரசு
கொடுவாய் முனைவர் இரா. அருணாசலம் எழுதிய. "கொன்னியைத் தேடு" என்ற புத்தகத்தில் உள்ள மூன்று குறுங்கதைகளையும் படித்துவிட்டீர்களா? நான் படித்துவிட்டேன். அவைகள் எனக்கு ஏற்படுத்திய தாக்கங்களை உங்களுடன் பகிர்வதில் ஆனந்தமடைகிறேன். ஆம். கதைகளை எதற்குப் படிக்கிறோம்? பொழுதுபோக்குவதற்கு…