டார்க் மேட்டர் V/S டார்க் எனர்ஜி - ஆயிஷா இரா நடராசன் (Dark matter a V/S Dark Energy) - (Ayesha Era.Natarasan) - ALAIN MAZURE - https://bookday.in/

டார்க் மேட்டர் V/S டார்க் எனர்ஜி – ஆயிஷா இரா நடராசன்

டார்க் மேட்டர் V/S டார்க் எனர்ஜி - ஆயிஷா இரா நடராசன் இந்த பிரபஞ்சம் அளவிட முடியாத அளவிற்கு மிகப்பெரியது என்பது யாவரும் அறிந்த விஷயம். பலவகையான நட்சத்திரங்கள் நட்சத்திர கூட்டங்கள் வால் நட்சத்திரங்கள் கோல்கள் குள்ளக் கோள்கள் கரும் துளைகள்…
பிரபஞ்சத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய நூற்றாண்டு | பால்வீதி மட்டுமே ஒரே விண்மீன் திரள் அல்ல என நாம் அறிந்து 100 ஆண்டுகள் ஆகின்றன.

பிரபஞ்சத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய நூற்றாண்டு

பிரபஞ்சத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய நூற்றாண்டு பால்வீதி மட்டுமே ஒரே விண்மீன் திரள் அல்ல என நாம் அறிந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. - ஜெஃப் க்ருப் ( தமிழில் : மோ. மோகனப்பிரியா) நவம்பர் 23, 1924 ஞாயிற்றுக்கிழமை, அதாவது நூறு…
prabanjaththin samayal kurippu puththagam book reviewed by dr.a.seenivaasan நூல் அறிமுகம்: பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம் - மரு.அ.சீனிவாசன்

நூல் அறிமுகம்: பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம் – மரு.அ.சீனிவாசன்

இந்திரபாகம் பாக்கியம்! எழுதாமல் இருக்கும் கவிதைளைப் போலவே படிக்காமல் இருக்கும் கவிதைத் தொகுப்புகளும் சொல்லி வைத்தாற்போல் எதிர்பார்ப்பிற்கு மேல் எகிறியடிக்கின்றன இவ்வளவு நாள் ஏன் படிக்காமல் இருந்தாய் என்று! அப்படி ஒரு புத்தகமாய் இன்று கையில் ' பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப்…
penandrum-indrum-webseries-23 -by-narmadha-devi அத்தியாயம் 23: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 23: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத வன்முறை ‘நம்முடைய பிரபஞ்சம் எப்படி தோன்றியது? பிரபஞ்சம் தோன்றியபோது வெளிப்பட்ட துகள்கள் எத்தகையது?’ பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய அறிவியல் ஆராய்ச்சிகளில் இன்றைக்கு மனிதகுலம் ஒரு புறம் பாய்ச்சல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபவர்களில் ஆண்களைக்…
ந க துறைவன் ஹைக்கூ கவிதைகள் na ka thuraivan: haiku kavithaigal

ந க துறைவன் ஹைக்கூ கவிதைகள்


தியான நிலையில் மலை
அலைகின்றன மேகங்கள்
அமைதி தேடும் மனம்.

கற்பூர நெடி தாங்காமல்
படத்தின் பின்பறம் இருந்து
வெளியே வந்தது பல்லி.

பூரணமாய் நிறைந்திருக்கிறேன்
பௌர்ணமி நிலவொளியில்
புத்தனுடன் நான்.

கிளை கீழே விழாமல்
பாதுகாத்தது தாங்கி
மற்றொரு கிளை.

குயிலின் குரல் ஒலி கேட்டு
அதே குரலில் குரல் கொடுக்க
கற்றான் ஆதிமனிதன்.

கோயில் மணியோசை
என்னைச் சுற்றி ஒலி அதிர்வு
பூவிலிருந்து வெளியேறுகிறது வண்டு.

காலி டீ கோப்பை
சுற்றி  சுற்றி வருகிறது
தாகத்தில் ஈ

கோடை வெப்பம்
மின்தடை புழுக்கம்
படுக்கையறை இருட்டில் பூனை.

பிரபஞ்ச சக்தியை
காதில் வைத்து கேட்டேன்
வலம்புரி சங்கின் ஒலி.

நிழல் கொடுக்கிறது
மரணக்குழி மேல்
வளரும் தும்பைச் செடி.