காந்தியச் சுவடுகள் (Gandhiya Suvadugal) Unveil the rich history of Gandhi's influence in India through a collection of 20 remarkable essays. - காந்தியடிகள் - https://bookday.in/

காந்தியச் சுவடுகள் – நூல் அறிமுகம்

காந்தியச் சுவடுகள் - கட்டுரைத் தொகுப்பு ஆசிரியர்: டாக்டர் அ.பிச்சை வெளியீடு: சந்தியா பதிப்பகம் முதல் பதிப்பு: 2017 பக்கம்: 144 விலை: ரூ.135 காந்தியத்தின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டு அறவழியில் வாழ்ந்து வரும் முன்னாள் அரசு அதிகாரி அவர்கள்…