Posted inPoetry
கவிதை: மண்ணில் புதைகிறது மனிதநேயம் – கோவி.பால.முருகு
கவிதை: மண்ணில் புதைகிறது மனிதநேயம் - கோவி.பால.முருகு காசா கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கிறது மனிதநேயம் அன்பு....... ஏவு கணைகளின் முனையில் தடவி அனுப்பப் படுகிறது. கருணை.... ட்ரோன்களில் வைத்து அனுப்பப்படுகிறது. நாளும் பண்டிகையும் மரண ஓலத்தில் நடக்கிறது. எங்கள் பச்சிளங்…


