Posted inCinema
திரை விமர்சனம்: `கொட்டுக்காளி’ – கீதா இளங்கோவன்
`கொட்டுக்காளி’ கிராமத்து வாழ்வனுபவத்தை சொல்லும் அருமையான திரைப்படம் ! அந்த வாழ்வில் பெண்ணைத் திட்டுவதும், அடிப்பதும், அவள் விருப்பங்களை, உரிமைகளை ஒடுக்குவதும், ஆணாதிக்கத்தையும், ஆணின் விருப்பத்தையும் தூக்கிப்பிடிப்பதும் `இயல்பானதாக’ ஆக்கப்பட்டிருப்பதை தோலுரித்துக் காட்டுகிறது. ஒரு நாளின் அதிகாலையில் ஆரம்பித்து, மாலையில் முடியும்…