Posted inEconomy
ஜூலை 28 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜெஃப்ரி மார்ட்டின் ஹாட்க்சன் – முனைவர் பு. அன்பழகன்
ஜெஃப்ரி மார்ட்டின் ஹாட்க்சன் (Geoffrey Martin Hodgson) ஜூலை 28, 1946இல் பிறந்த பிரித்தானிய முன்னோடி நிறுவனப் பொருளாதார அறிஞர் ஆவார். இவர், லண்டன் லௌபரோ பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார், மேலும் Journal of Institutional Economics இதழின்…
