மார்ச் 07 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் பிரீட்ரிக் நாப் (Economist Georg Friedrich Knapp Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 07 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் பிரீட்ரிக் நாப் – முனைவர் பு. அன்பழகன்

ஜார்ஜ் பிரீட்ரிக் நாப் (Georg Friedrich Knapp) மார்ச் 7, 1842இல் பிறந்து பிப்ரவரி 20, 1926இல் மறைந்த ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். நாப், புள்ளிவிவரங்கள் துணைகொண்டு பொருளாதார வரலாறு மற்றும் மக்கள்தொகை ஆய்வுகளை மேற்கொண்டார். வேளாண்…