Posted inEconomy
ஜூன் 17 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் ஏ. அகெர்லோஃப் – முனைவர் பு. அன்பழகன்
ஜார்ஜ் ஏ. அகெர்லோஃப் (George A. Akerlof) ஜூன் 17, 1940இல் பிறந்த அமெரிக்கப் புதிய கீனீஸிய பொருளாதார அறிஞர், இவர் ஏ. மைக்கேல் ஸ்பென்ஸ் மற்றும் ஜோசப் இ. ஸ்டிக்லிட்ஸுடன் சேர்ந்து, சமச்சீரற்ற தகவல்களுடன் சந்தைகளின் கோட்பாட்டிற்கான அடித்தளத்தை அமைத்ததற்காக…
