ஜனவரி 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் ஜெரால்ட் ரைஸ்மேன் (Economist George Gerald Reisman Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் ஜெரால்ட் ரைஸ்மேன் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜார்ஜ் ஜெரால்ட் ரைஸ்மேன் (George Gerald Reisman) ஜனவரி 13, 1937இல் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். அவர் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார் தற்போது பெப்பர்டைன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தகைசால் (எமரிட்டஸ்) பேராசிரியராக உள்ளார்.…