ஜனவரி 17 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் ஜே. ஸ்டிக்லர் (Economist George J.Stigler Article in Tamil) - பேராசிரியர் பு.அன்பழகன் - www.bookday.in

ஜனவரி 17 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் ஜே. ஸ்டிக்லர் – பேராசிரியர் பு.அன்பழகன்

ஜார்ஜ் ஜே. ஸ்டிக்லர் (George J.Stigler), ஜனவரி 17, 1911இல் பிறந்து டிசம்பர் 1, 1991இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். சந்தையின் போக்கு மற்றும் அரசின் ஒழுங்குமுறைபடுத்துதளின் விளைவுகள் பற்றிய ஆழமான மற்றும் புதுமையான ஆய்வுக்காக அவருக்கு 1982ஆம்…