Posted inEconomy
ஜூலை 14 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜார்ஜ் லெனாக்ஸ் ஷர்மன் ஷேக்கிள் – முனைவர் பு. அன்பழகன்
ஜார்ஜ் லெனாக்ஸ் ஷர்மன் ஷேக்கிள் (George Lennox Sharman Shackle) ஜூலை 14, 1903இல் பிறந்து மார்ச் 3, 1992இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். அவர் தொன்மை பகுப்பு தேர்வு கோட்பாட்டினை திறனாய்வு செய்ய ஒரு நடைமுறை முயற்சியை…
