Posted inBook Review
நூல் அறிமுகம்: ஐன்ஸ்டீன் – நமது பக்கத்து வீட்டுக்காரர் -கமலாலயன்
ஐன்ஸ்டீன் உலகம் நன்கறிந்த ஓர் அறிவியலாளர்.அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை இது.மிக முக்கியமான செய்திகளைத் தொகுத்துக் கூறுவதுடன்,ஐன்ஸ்டீனின் உளவியல் பண்புகளையும் வெளிப்படுத்திக் காட்டும் நெடுங் கட்டுரை.இதை ஸ்னோவின் மொழியில் வாசிக்கும் போது, “ முதலில் பூங்கா,அடுத்து வீடுகள் நிறைந்த தெருக்கள்,பிறகு சலசலக்கும்…