Posted inEconomy
மே 14 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கிளாடியா டேல் கோல்டின் – முனைவர் பு. அன்பழகன்
கிளாடியா டேல் கோல்டின் (Glaudia Dale Goldin) மே 14, 1946இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார வரலாற்றாசிரியர் மற்றும் தொழிலாளர் பொருளாதார நிபுணர் ஆவார். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். 2023ஆம் ஆண்டில் பெண்களின் தொழிலாளர்…
