Posted inArticle
பணக்கார விவசாயிகளும், உலகளாவிய சதிகளும் : உள்ளூர் முட்டாள்தனம் – பி. சாய்நாத் | தமிழில்: தா.சந்திரகுரு
லட்சக்கணக்கானவர்களுக்கு நீர், மின்சாரம் ஆகியவற்றைத் துண்டிப்பதன் மூலம் கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாக்குவது, காவல்துறை, துணை ராணுவத்தின் துணையுடன் தனி பிரதேசத்திற்குள் அடைத்து வைத்து ஆபத்தான சுகாதாரக் கேடான நிலைமைகளை ஏற்படுத்துவது, ஊடகவியலாளர்கள் போராட்டக்காரர்களைச் சென்றடைவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கி இருப்பது போன்ற…