Posted inArticle
பூகோள ரீதியான கூட்டுறவிற்கு அடிப்படைப் பரிமாற்றம் & கூட்டுறவு ஒப்பந்தம்… அமெரிக்கா- இந்தியா ராணுவக் கூட்டணி உருவானது- டாக்டர் ரகுந்தன் (தமிழில் பொ. இராஜமாணிக்கம்)
பூகோள ரீதியான கூட்டுறவிற்கு அடிப்படைப் பரிமாற்றம் & கூட்டுறவு ஒப்பந்தம் மூலம் (Basic Exchange and Cooperation Agreement on Geo-spatial Cooperation:BECA) அமெரிக்கா இந்தியா ராணுவக் கூட்டணி உருவானது. இது மிகப் பெரிய விளைவை ரஷ்யாவையும் பக்கத்து நாடுகளையும் அந்நியப்படுத்தினால்…