அரசியலில் இருக்கின்றஅனைவரும் உலகளாவிய தொற்றுநோயை விரும்புகிறார்கள் – சத்ய மொஹந்தி (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

அரசியலில் இருக்கின்றஅனைவரும் உலகளாவிய தொற்றுநோயை விரும்புகிறார்கள் – சத்ய மொஹந்தி (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

அரசியலில் இருக்கின்ற அனைவரும் உலகளாவிய தொற்றுநோயை விரும்புகிறார்கள் 'பேரழிவு மேலாண்மை' என்பது மக்களின் அடிப்படை உரிமைகளை இடைநிறுத்துவதற்கான புதிய ஏற்பாடாக மாறியுள்ளதுடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தணிந்த பின்னரும் அது இயல்பானதாக மாறும் அபாயம் கொண்டதாகவும் இருக்கிறது. சத்ய மொஹந்தி, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் முன்னாள் செயலாளர். 2020 ஏப்ரல் 16 கடந்த வாரம் ஊரடங்கை எவ்வளவு விரைவாக நீக்க முடியும் என்பது பற்றி…