கோபி மணிராஜா எழுதிய பத்து புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

கோபி மணிராஜா கவிதைகள்

கோபி மணிராஜா கவிதைகள் 1.அம்மா. அம்மா நீ இறந்தாலும் என்னோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய். என் மகளின் வடிவில். ******************************** 2.சேவல். விடியற்காலையில் கூவிய சேவல். விடிந்ததும் குக்கருக்குள் வந்து விசிலடிக்கிறது. ******************************** 3.வலி. வலியில்லாத வாழ்க்கை இல்லை. வழியில்லாத வலிகளும்…