Posted inBook Review
பெருந்தேவி எழுதிய “கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?” குறுங்கதைகள் – நூல் அறிமுகம்
"கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?" குறுங்கதைகள் - நூல் அறிமுகம் நவீன வாழ்வில் 'நீண்ட', 'பெரிய' என்ற அளவீடுகளுக்கான மதிப்பானது சற்றே மாற்று குறைந்து பூமர்த்தனமாகவும் 'கிரிஞ்சாக'வும் மாறியுள்ளதை நாம் உணர்ந்திருப்போம். வடிவில் சிறிய அளவிலான காணொலிகள், Reels, Shorts, Memes…
