Posted inArticle Book Review
கார்ல் மார்க்சின் “கூலி உழைப்பும் மூலதனமும்” – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கார்ல் மார்க்சின் - கூலி உழைப்பும் மூலதனமும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் வாழ்ந்து வரும் நாம் அன்றாடம் காண்பது என்ன? பிரமிக்கத்தக்க அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டாலும், இவற்றின் விளைவாக உற்பத்தித் திறன் பலநூறு மடங்கு உயர்ந்தாலும்,…
