நூல் அறிமுகம்: எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் “கோபல்ல கிராமம்” – பா. அசோக்குமார்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் “கோபல்ல கிராமம்” – பா. அசோக்குமார்

நூல்: "கோபல்ல கிராமம்" ஆசிரியர்: கி. ராஜநாராயணன். பதிப்பகம்: அன்னம் வெளியீடு பக்கங்கள் :176 ₹. 100. கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு மீள் வாசிப்பில் "கோபல்ல கிராமம்". மிகச்சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றான "கோபல்ல கிராமம்" குறித்து புதிதாகச் சொல்வதற்கு…