ஜூலை 20 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கோட்ஃபிரைட் ஹேபர்லர் (Economist Gottfried Haberler Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 20 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கோட்ஃபிரைட் ஹேபர்லர் – முனைவர் பு. அன்பழகன்

கோட்ஃபிரைட் ஹேபர்லர் (Gottfried Haberler) ஜூலை 20, 1900இல் பிறந்து மே 6, 1995இல் மறைந்த ஆஸ்திரிய-அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். ஹேபர்லர் டேவிட், ரிக்கார்டோவின் theory of comparative advantage (ஒப்பீட்டு நன்மை கோட்பாட்டை) மறுசீரமைத்தார். ஹேபர்லர் பன்னாட்டு வர்த்தகம்…