தீநுண்மியை வெல்வோம் – கௌதமன் நீல்ராஜ்

தீநுண்மியை வெல்வோம்… திக்கெட்டும் சூழ்ந்திருக்கும் தீநுண்மியின் அச்சுறுத்தல் திராவகமாய் முழ்கடிக்கும் திங்களெல்லாம் உனைமுடக்கும்… பனையெட்டும் பால்நிலவை பாவையாய்க் கண்டவனும் தனைமட்டும் காப்பதற்காய் நாவடக்கி நாணுகிறான்… பெருந்துயர் எவையெனினும்…

Read More