அழகியசிங்கரும் என்.ஆர்.கோவிந்தராஜனும் (Govindarajan and Azhagiyasingar) இணைந்து தொகுத்த "விருட்சம் பரிசு பெற்ற கதைகள்" - சிறுகதை விமர்சனம்

அழகியசிங்கரும் என்.ஆர்.கோவிந்தராஜனும் இணைந்து தொகுத்த “விருட்சம் பரிசு பெற்ற கதைகள்” – சிறுகதை விமர்சனம்

விருட்சம் பரிசு பெற்ற கதைகள் (Virutcham Parisu Petra Sirukathaikal) என்ற சிறுகதை தொகுப்பை படித்தேன். 2015 இல் அழகியசிங்கரும் என்.ஆர். கோவிந்தராஜனும் இணைந்து ஆனந்தவிகடன், உயிர்மை, உயிரெழுத்து, கணையாழி, தீராநதி, காலச்சுவடு ஆகிய பத்திரிகைகளில் வந்த 12 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து…