ஜூலை 22 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கிரேம் டொனால்ட் ஸ்னூக்ஸ் (Economist Graeme Donald Snooks Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 22 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கிரேம் டொனால்ட் ஸ்னூக்ஸ் – முனைவர் பு. அன்பழகன்

கிரேம் டொனால்ட் ஸ்னூக்ஸ் (Graeme Donald Snooks) ஜூலை 22, 1944இல் ஆஸ்திரேலியாவில் பிறந்த கோட்பாட்டாளர் மற்றும் (cosmologist) அண்டவியல் நிபுணர் ஆவார், அவர் சிக்கலான வாழ்க்கை அமைப்புகளை விளக்க ஒரு பொதுவான இயக்கவியல் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். அவரது dynamic strategy…