நா.வே.அருள் எழுதிய “கிராம்சி புரண்டு படுக்கிறார் (அரசியல் கவிதைகள்)” புத்தகம் | Na.Ve.Arul's Gramsci Purandu Padukkirar Tamil Book Review | www.bookday.in

நா.வே.அருள் எழுதிய “கிராம்சி புரண்டு படுக்கிறார் (அரசியல் கவிதைகள்)” – நூல் அறிமுகம்

கவிஞர் நா.வே.அருள் எழுதிய "கிராம்சி புரண்டு படுக்கிறார்" எனும் அரசியல் கவிதைகள் தொகுப்பு நூலுக்குள் நுழையும் முன்பாகவே ஜியார்ஜியா நாட்டுப் பெண் கவிஞரின் மேற்கோள் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடியும். அதன் உட்பொருள் அவலங்களைக் கண்டு விரக்தியின் விளிம்பில் நின்று வீழ்ந்து…