வல்லரசுப் பெருமிதம் வேண்டாமா தாயே? – சூப்பர்சாவா (தமிழில்: அ.குமரேசன்)

வல்லரசுப் பெருமிதம் வேண்டாமா தாயே? – சூப்பர்சாவா (தமிழில்: அ.குமரேசன்)

[இணைய வழி ஆங்கில இலக்கிய வெளியீட்டகம் வாட்பேட் (wattpad.com). அதில் எழுத்தாளர் சூப்பர்சாவா – அநேகமாக அது ஒரு புனைப்பெயராக இருக்கக்கூடும் –2080ம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுமானால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் அடிப்படையில் ‘சேக்ரிஃபைஸ்’ என்ற தலைப்பில் புனைந்துள்ள…