சிறுகதை : பேராசைக்காரக் கரடிக்குட்டிகள்

சிறுகதை : பேராசைக்காரக் கரடிக்குட்டிகள்

சிறுகதை : பேராசைக்காரக் கரடிக்குட்டிகள் விக்டர் வாழ்டாயேவ் தமிழில் - உதயசங்கர் யாரும் இதுவரை நுழையாத அடர்ந்த காடு இருந்தது. அது கண்ணாடி போலப் பளபளக்கும் மலைகளுக்குப் பின்னால் இருந்தது. பட்டுப் போன்ற புல்வெளிகளுக்கு அப்பால் இருந்தது. அந்தக் காட்டின் நடுவில்…