தொடர் 7 : அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | அறிவின் ஊற்றாய் உழைப்பு (Work is the source of knowledge) - https://bookday.in/

தொடர் : 7 அறிவியலாற்றுப்படை – அறிவின் ஊற்றாய் உழைப்பு – முனைவர் என்.மாதவன்

தொடர் : 7 அறிவியலாற்றுப்படை  முனைவர் என்.மாதவன் அறிவின் ஊற்றாய் உழைப்பு ”வான் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுவடை செய்வதுமில்லை. களஞ்சியங்களில் சேமித்து வைப்பதுமில்லை”. என்று விவிலியத்தில் ஒரு வாசகம் வரும். வாழ்க்கையில் அடுத்த நாள் பற்றிய கவலையே உணவு,…