சிவந்த பழம்…..!!!!! கவிதை – கவிஞர்: ச.சக்தி

பேருந்து நிலைய நுழைவு வாயிலில் கொய்யாக்கா கொய்யாயென கூவி பழம் விற்கும் அம்மாவின் மனம் காயென வெம்பி அழுகிப்போயிருக்கிறது பாரம் தாங்காத கிளையாகிய தன் குடும்பத்தின் வறுமை.…

Read More