குஜராத் மாநிலத்தில், கோத்ரா ரயில் எரிப்பை அடுத்து நடைபெற்ற கலவரங்களுக்குப் பின்னர், கலவரங்களில் ஈடுபட்ட சங் பரிவாரக் கும்பல்களைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பதற்காக, சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களே நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் பல வழக்குகளை குண்டர் கும்பல்களுக்கு ஆதரவாக…