குஜராத்தி சிறுகதை : ஏழாவது மாதம் – ஆ.தங்கராஜூ

திருமணம் முடிந்த நாளிலிருந்து அவளுக்குள் பயமும், சந்தேகங்களும் நிறைய தோன்றி இருந்தன. எப்படி ஆகுமோ… என்னால் தாங்க முடியுமா? என்றெல்லாம் பயந்து கொண்டிருந்தாள். பயத்துக்கும், சந்தேகங்களுக்கும் விடைகொடுக்கும்…

Read More