Posted inArticle
பிராமணிய குலாப் ஜாம்: ஒரு திரைப்படம் குறித்த கலாச்சார விமர்சனம் – மாதுரி தீக்சித் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)
மராத்தியத் திரைப்படமான ’குலாப் ஜாம்’ குறித்த கலாச்சார விமர்சனத்தை சாதி எதிர்ப்பு மற்றும் பிராமணிய எதிர்ப்புக் கண்ணோட்டத்தில் இந்தக் கட்டுரை வழங்குகிறது. இந்த திரைப்படம் சாதி மற்றும் நகர அடையாளங்களின் கலாச்சார மேலாதிக்கத்தை வலுப்படுத்துகின்ற புதிய முயற்சியாக இருக்கிறது. தற்போது…