Posted inEconomy
ஜூலை 04 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- குல்சாரிலால் நந்தா & ஜெரார்ட் டெப்ரூ – முனைவர் பு. அன்பழகன்
1. குல்சாரிலால் நந்தா (Gulzarilal Nanda) ஜூலை 4, 1898இல் பிறந்து ஜனவரி 15, 1998இல் மறைந்த ஒரு புகழ்பெற்ற இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர், பொருளாதார நிபுணர் மற்றும் தொழிலாளர் தலைவர் ஆவார். 1964இல் ஜவஹர்லால் நேரு மற்றும் 1966இல்…
