Posted inArticle
முன்னாள் இராணுவ வீரர் கூறும் அதிர்ச்சி தகவல். நீங்கள் தான் குற்றவாளிகள், அவர்கள் அல்ல – ஒரு நேரடி சாட்சியின் குமுறல் | குர்ப்ரீத் சிங் வாசி | தமிழில் விஜயசங்கர் ராமச்சந்திரன்
(விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே களத்திலிருப்பவர் குர்பிரீத் சிங் வாசி. இவர் முன்னாள் ராணுவ வீரர். அவர் சமூக வலைத்தளத்தில் எழுதியிருக்கும் பதிவு இது) இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நான் நம்புகிறேன் நான் ஒரு பெருமைமிகு இந்தியன் வன்முறை என்கிற சிந்தனையையே…